NIRF 2022: நீட் தேர்வுக்குப் பிறகு விண்ணப்பிக்க சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்

Published by
Dhivya Krishnamoorthy

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசை வெள்ளிக்கிழமை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) பகிரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையின்படி, இந்தியாவின் முதன்மையான பல் மருத்துவக் கல்லூரியாக சென்னையின் சவீந்தா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.

NIRF தரவரிசை 2022: சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள்:

1. சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ், சென்னை
2. மணிப்பால் பல் மருத்துவக் கல்லூரி, மணிப்பால்
3. டாக்டர் டி.ஒய் பாட்டீல் வித்யாபீத், புனே
4. மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டெல்லி
5. கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், லக்னோ
6. ஏ.பி.ஷெட்டி மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ், மங்களூரு
7. மணிபால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மங்களூர்
8. எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை
9. அரசு பல் மருத்துவ கல்லூரி, நாக்பூர்
10. சிக்க்ஷா ஓ அனுசந்தன் () பல்கலைக்கழகம், புவனேஸ்வர்

இதற்கிடையில், புதுதில்லியின் ஜாமியா ஹம்தார்ட் ‘பார்மசி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. ஆராய்ச்சி பிரிவின் கீழ், பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்ததை தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவை உள்ளன.

NIRF தரவரிசை 2021: சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள்:

1. மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, உடுப்பி
2. டாக்டர் டி.ஒய்.பாட்டீல் வித்யாபீத், புனே
3. சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ், சென்னை
4. மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டெல்லி
5. கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், லக்னோ
6. ஏ.பி.ஷெட்டி மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ், மங்களூரு
7. மணிபால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மங்களூர்
8. ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
9. SDM பல் மருத்துவ அறிவியல் கல்லூரி & மருத்துவமனை, தார்வாட்
10. எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை

NIRF தரவரிசை 2020: சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள்:

1. மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டெல்லி
2. மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, உடுப்பி
3. டாக்டர் டி.ஒய்.பாட்டீல் வித்யாபீத், புனே
4. சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ், சென்னை
5. ஏ.பி.எஸ்.எம். பல் மருத்துவ அறிவியல் நிறுவனம், மங்களூரு
6. மணிபால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மங்களூர்
7. ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
8. நாயர் மருத்துவமனை பல் மருத்துவக் கல்லூரி, மும்பை
9. எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை
10. JSS பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மைசூரு

NIRF தரவரிசைகள் வெவ்வேறு பிரிவுகளில் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன: ஒட்டுமொத்த, கல்லூரி, பல்கலைக்கழகம், மேலாண்மை, மருந்தகம், பொறியியல், மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை மற்றும் பல் மருத்துவம் என பல்வேறு அம்சங்களில் நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதற்கு ஏற்ப MHRD ஆல் தரவரிசை படுத்தப்படுகிறது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

13 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

13 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

14 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

14 hours ago