இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் புகழ்பெற்ற சரணாலயமாக திகழ்கிறது, குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் சரணாலயம். இந்த சரணாலயம் சவுராஷ்டிரா நகரில் இருந்து 100கிமீ தூரத்தில் இந்த சரணாலயம் உள்ளது.
இந்த சரணாலயத்தில் 40க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன. இவை பகலில் வனத்திற்குள்ளும், இரவில் அப்பகுதியில் உள்ள பிரதான சாலைகளிலும் சிங்கங்கள் சுற்றி திரிகின்றன. இந்த சிங்கங்கள், காட்டு மிருகங்கள் வெளியில் நடமாடுவதை தடுத்து, மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைக்கும் வேலையை செய்கின்றன. இதனால் அப்பகுதியில் மனித – மிருகங்கள் மோதல் தடுக்கப்படுகிறது.
இந்த சிங்கங்கள் வீதியில் சர்வசாதாரணமாக நடமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…