இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியில் ஏறக்குறைய 1,412 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் வனப்பகுதி அமைந்துள்ளது.இது சிங்கங்களின் வசிப்பிடமாக அமைந்துள்ளது.மேலும் அங்கு சிறுத்தை ,புலி போன்ற விலங்குகளும் வசித்துவருகின்றன.
அப்பகுதியில் சிங்கங்கள் அடிக்கடி உலாவருவதும் உண்டு.இந்நிலையில் குஜராத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் தல்கனியா சரகத்திற்கு உட்பட்ட வன பகுதியை ஒட்டிய ஜீரா கிராமத்தில் கடுபாய் பிலாத் என்பவர் வசித்து வந்துள்ளார்.
அவர் இன்று காலை தனது வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் சிறுநீர் கழிக்க வந்துள்ளார். அப்போது ஒரு சிக்கன் அவர் மீது பாய்ந்துள்ளது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
பின்னர் அவரின் உடலை கைப்பற்றிய வன துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…