நேற்று தேர்தல் நடைபெறுவதாக இருந்த திரிபுரா கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆனால் நேற்று தேர்தல் நடைபெறுவதாக இருந்த திரிபுரா கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் ஏப்ரல் 23-ஆம் தேதி திரிபுரா கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதேபோல் திரிபுரா கிழக்கு தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று 95 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…