பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி. ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தார் முதல்வர்.!
பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும், பூர்னியா மற்றும் அராரியாவில் தலா 4 பேரும், சுபாலில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
“மோசமான வானிலையில் கவனமாக இருங்கள். இடியுடன் கூடிய மழையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் பரிந்துரைகளைப் பின்பற்றவும்” என்று பீகார் முதல்வர் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…