உத்திரபிரதேசத்தில் கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மின்னல் தாக்கி 33 பேர் இறந்து உள்ளனர்.இது குறித்து உ.பி செய்தி தொடர்பாளர் கூறுகையில் , உ.பி மாநிலத்தின் 13 மாவட்டங்களில் கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மின்னல் தாக்கி 33 பேர்இறந்து உள்ளனர்.
மேலும் இரண்டு பேர் பாம்பு கடித்து இறந்து உள்ளனர்.கான்பூர் மற்றும் பதேபூர் ஆகிய மாவட்டங்களில் தலா 7 பேரும் , ஜான்சி 5 , ஜாலவுன் 4 , ஹமீர்பூர் 3 , காசியாபாத் 2 , தியோரியா , குஷிநகர் , ஜான்பூர் , அம்பேத்கர் நகர் , பிரதாப்கர் ,கான்பூர் டெகத் , சித்ரகூட் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிர் இழந்து உள்ளனர்.
மேலும் மின்னல் தாக்கி 13 பேர் காயமடைந்து உள்ளனர். 20 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது என கூறினார். இந்நிலையில் இறந்துபோன 35 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்க உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா உத்தரவு விட்டு உள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…