மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்..!

மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
மேகாயலத்தில் நொங்போ என்ற பகுதி உள்ளது. இன்று அதிகாலை 5.21 மணியளவில் இந்த பகுதியிலிருந்து வடகிழக்கே 33 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 5 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025