டெல்லியில் கட்டுமான பனியின் போது திறந்த நிலையில் இருந்த லிப்ட் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
டெல்லியிலுள்ள டி.டி.ஏ கட்டுமான இடத்தில் எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த லிப்ட் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்து துவாரகா மோரில் உள்ள தாரக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பன்னா லால் யாதவ், பசந்த், மங்கல் பிரசாத் சிங் ஆகியோர் தான் உயிரிழந்த மூவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், இயந்திரங்கள் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொள்ளுதல், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…