சத்தீஸ்கரில், கணவனுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால், பெண் ஒருவர் கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூரில் பகுதியில் வசித்து வருபவர் ஷங்கர் ராம் . அவருடைய மனைவி ஆஷா பாய் . இந்நிலையில், நேற்று ஷங்கர் குடிபோதையில், தன்னுடைய மனைவி ஆஷாவிடம் உடல் உறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இதன் காரணமாகவே இந்த தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆஷா கிணற்றில் குதித்துள்ளார். ஆஷாவை காப்பாற்ற, அவரது கணவரும் கிணற்றில் குதித்து அவரை காப்பாற்றினார்.கிணற்றில் இருந்து வெளியே எடுத்தவுடன் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் மிகவும் கடுப்பான ஷங்கர் மனைவி என்று கூட பார்க்காமல் ஆஷாவின் அந்தரங்க உறுப்பை தாக்கி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் ஆஷாவின் உடல் அருகே அமர்ந்திருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்து சங்கரை கைது செய்தனர். உடலுறவுக்கு ஒற்றுக்கொள்ளாத மனைவியை கணவனே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…