தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜேடி(எஸ்) தலைவர் எச்டி குமாரசாமி, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மக்களவை எம்பி சுமலதா அம்பரீஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் சித்தராமையா, காவிரி நீர் வழக்கில் சட்டப்போராட்டம் நடத்துவோம். சட்ட போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். ஒருமித்த கருத்துடன் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக தரப்பு வாதத்தை வைப்போம். தமிழகத்திற்கு உரிய நீர் தருவதற்குத்தான் மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…