தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான். தீபாவளி அன்று நம் பட்டாசுகள் வாங்கி வெடித்து ஆரவாரமாக தீபாவளியைக் கொண்டாடுவோம் இது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் பட்டாசு வெடிக்காமல் தீபங்களை ஏற்றி கடவுளை வழிபட்டு வருகின்றனர்.
தீபாவளி என்பது வாழ்வின் இருளை அகற்ற வந்த ஒளி மற்றும் கொண்டாட்டாத்திற்கான அடையாளம் து. இந்த நாளில் லட்சுமிக்கு பூஜைகள் செய்வது வழக்கம். தீபாவளி ஒவ்வொரு இடத்திலும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
தீபாவளியை மலேசியாவில் ஹரி தீபாவளி என கூறுகின்றனர். தீபாவளி அன்று தேசிய விடுமுறையாக அறிவித்து உள்ளது மலேசியா.
நேபாளத்தில் இந்த தீபாவளி பண்டிகையை இறந்த கடவுளான எமதர்மராஜாவிற்காக நான்கு நாள்கள் பண்டிகை கொண்டாடுகின்றனர். இப்படி நான்கு நாட்கள் கொண்டாடுவது மக்களின் நீண்ட ஆயுளுக்காக எனக் கூறுகின்றனர்.
தென்னிந்தியாவில் தீபாவளியை நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்ததால் இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் இங்குள்ள உள்ளவர்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து புது ஆடைகள் அணிந்து தங்களின் உறவினர்களுக்கு இனிப்புகள் கொடுத்து இந்த நாளை கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் தீபாவளியை இந்து வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் பெரிய வியாபாரம் செய்பவர்கள் தங்களின்கணக்குகளை இந்த வருடத்திலிருந்து தொடங்குவார்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…