5வது நாளாக 9 லட்சத்திற்கு குறைவானோர் சிகிக்சை -ராஜேஷ் பூஷன்..!

டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியுள்ளது.
5 வது நாளாக 9 லட்சத்திற்கு குறைவானோர் கொரோனா சிகிக்சைபெற்றுவருகிறார்கள் எனவும், இந்தியாவில் சுமார் 87% மக்கள் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 11.69% பேர் எனவும், 1.53% பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025