இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 500-க்கு கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு…!

Default Image

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,096 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 464 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,53,210 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 41,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 1,886 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,18,53,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 464 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,26,754 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 41,096 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,10,15,844 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,14,159 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 49,53,27,595 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 57,97,808 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்