சட்டப்பேரவை தேர்தல் முடிவு..! மகாராஷ்டிரா, ஹரியானா பாஜக முன்னிலை..!

Published by
murugan

மகாராஷ்டிரா , ஹரியானா மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளிலும் ,ஹரியானா மாநிலத்தில் 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.மகாராஷ்டிராவில் 56.33% வாக்குகளும் , ஹரியானா வில் 61.63% வாக்குகளும் பதிவானது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.
ஹரியானா மாநிலம்:
பாஜக -53
காங்கிரஸ்-22
மற்றவை -08
மகாராஷ்டிரா மாநிலம்: 
பாஜக -160
காங்கிரஸ்-61
மற்றவை -08

Published by
murugan

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

8 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

21 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

52 minutes ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

1 hour ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

1 hour ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

2 hours ago