சமூக இடைவெளியை இந்த சிங்கங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.!
இரண்டு சிங்கங்கள் முன்னே இடைவெளி விட்டு செல்ல 2 சிங்கங்கள் பின்னே இடைவெளி விட்டு செல்கின்றன. இந்த வீடியோவை டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கி உள்ளன. தொழிற்சாலைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. இதனால், அதிகளவு மாசு குறைந்துள்ளது.
மனித நடமாட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், காட்டு மிருகங்கள் வீதியில் நடமாடும் செய்தியை அவ்வப்போது செய்தியாக பார்த்து வருகிறோம்
அப்படி தற்போது இணையத்தில் ஒரு வீடியோ உலாவருகிறது. அதில், 4 சிங்கங்கள் சாலையில் நடந்து செல்கின்றன. இரண்டு சிங்கங்கள் முன்னே இடைவெளி விட்டு செல்ல 2 சிங்கங்கள் பின்னே இடைவெளி விட்டு செல்கின்றன. இதனை இணையத்தில் ஒருவர் பதிவிட்டு, சமூக இடைவெளியை மனிதர்கள் இந்த சிங்கங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
Nature works in discipline, its human race, who need training.
Look at the magnificent walk in 2 by 2 squad, keeping distance and nonchalantly.
Lots to learn from #nature #lockdown time is #introspection time.#MondayMotivation pic.twitter.com/YBGimKvrDh— Major D P Singh (@MajDPSingh) April 27, 2020