சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடக்கம்

இன்று சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடங்கியது.
ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த சந்திராயன் 2 தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் பின்னர் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாளை ( ஜூலை 22 ஆம் தேதி )பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று தெரிவித்தது.
இந்த நிலையில் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடங்கியது. இதனையடுத்து நாளை சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025