முதல்முறையாக பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது..!
முதல்முறையாக பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது.
மறைந்த பிரபல திரைப்படப்பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ஏப்-24ல் நடைபெறும் விழாவில் நாட்டிற்காக தன்னலமற்ற சேவையாற்றியதற்க்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. லதா மங்கேஸ்கர் பெயரிலான விருது முதன்முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025