இந்த கண்காட்சியை நடத்துவதால் இந்திய ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வது செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் , அதிகரிக்கும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி ராஜஸ்தான் மாநிலம் மாநிலம் குக்கரனில் இம்மாதம் 16ம் தேதியன்று நடக்கின்றது.இதில் மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் பரிசோதிக்கப்பட உள்ளது.