#BREAKING-ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானர்!

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானர்
மத்திய பிரதேச மாநில ஆளுநரான லால்ஜி டாண்டன் (85) உடல்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இவர் பாஜகவின் மூத்த தலைவராக விளங்கியவர் லால்ஜி டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025