இரு நாடுகள் இடையே பதற்றத்தை நிலவி வரும் நிலையில் , இராணுவ அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் திடீர் பயணம் மேற்கொண்டார்.
லடாக் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிலையில், இன்று லடாக் சென்று உள்ள பிரதமர் மோடி காயமடைந்த வீரர்களிடம் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், காயமடைந்த வீரர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினர்.
கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்ற மோதலில் இந்தியா இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் தற்போது லேவில் சிகிக்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…