லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் கட்டுக்குள் உள்ளது என்று ராணுவ காமெண்டர் பகவல்லி சோமசேகர் ராஜு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அந்த வகையில் தான் கடந்த திங்கட்கிழமை இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ராணுவ காமெண்டர் பகவல்லி சோமசேகர் ராஜு (Baggavalli Somashekar Raju) கூறுகையில்,லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…