இந்தியாவின் நீண்ட நாள் கனவான சந்திராயன் -2 விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.சந்திராயன் -2 விண்கலம் ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாக முடிந்தது.ஆனால் நிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டரை களமிறக்கும் திட்டம் மட்டும் தான் சிறிது சறுக்கலில் முடிந்தது.அதாவது நிலவில் இருந்து சரியாக 2.5 கிலோமீட்டர் தூரத்தில் அதன் சிக்னல் கிடைக்காமல் போனது.நாடு முழுவதும் இதனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு பல தரப்பு மக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலிம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கராச்சியில் அளித்த பேட்டியில்,இந்தியாவின் இந்த முயற்சி தெற்காசிய நாடுகளுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.இது இந்த மண்டலத்துக்கும் மட்டுமல்லாது சர்வதேச விண்வெளித்துறைக்கு பெருமை சேர்க்கிறது. விண்வெளியில் அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்றுதான் என்று இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…