கொரோனா பீதி… இந்திய நாடாளுமன்றத்தில் நுழைய தடை… அறிவித்தார் மக்களவை செயலர்..

உலகம் முழுவதும் விரைவாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருகிற 11 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மக்களவை செயலர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் .
அதன்படி, இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் அவர்கள் உடன் பார்வையாளர்களை அழைத்துவரக் கூடாது. பிற பார்வையாளர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை 11-ம் தேதி ஹோலி விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் தொடங்கவுள்ளது. இத்ன் பின் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025