கொல்கத்தாவில் 2 -கல்லூரி மாணவர்கள் பேருந்து மோதி உயிரிழந்ததால் பொதுமக்கள் போராட்டம் !

Default Image

கொல்கத்தாவில்  உள்ள  சிங்ரிகட்டா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிஸ்வஜித் புனியா, சஞ்சய் பனிக் ஆகியோர் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

எனவே  இரண்டு கல்லூரி மாணவர்கள் பேருந்து மோதி உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். . இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களைக் தீ வைத்துக் கொளுத்தினர்.

சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசார் மீது கற்களையும் வீசினர். இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதையடுத்து இப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்