கொல்கத்தாவின் மையப்பகுதியான தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கட்டத்தில் பயங்கர தீ விபத்து.
கொல்கத்தாவின் மையப்பகுதியான தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மாலை 6 மணியளவில், இந்த கட்டடத்தின் 13வது மாடியில்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மற்ற கட்டடங்களுக்கு பரவிய நிலையில், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது லிஃப்டில் 4 வீரர்கள் சென்ற நிலையில், மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கிய 4 பேர் இறந்துள்ளனர். இது தவிர 5 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கட்டிடத்தில் இருந்த சிலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிற நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…