சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு…!!
சபரிமலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதோடு ஐய்யப்பன் கோவில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். இந்நிலையில் மகர ஜோதி தரிசனம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.