#Viral video: அறிய சூறாவளி காற்றால் விவசாய நிலங்கள் சேதம்
மத்தியப் பிரதேசத்தில் அரிய சூறாவளியால் விவசாய நிலங்கள் நாசம்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஒரு அரிய சூறாவளி விவசாய நிலத்தை நாசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்.
“இயற்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் அழித்துவிடும்” என்று ஒரு சமூக ஊடக பயனர் வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார். “இது பயமாக இருக்கிறது” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
View this post on Instagram