ஆந்திராவில் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுங்கச்சாவடி அருகே காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் நீலமேக அமரனை வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.தமிழக தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…