எரியும் தீ பிடிக்கும் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே உள்ளவர்களின் கைகளில் குதித்து தப்பித்த குழந்தைகள்.
கிழக்கு பிரான்சில் டொரொன்டோ பகுதியில் கிரெனோபில் நகரின் புறநகரில் உள்ள செயிண்ட் மார்ட்டின் டி’ஹெரஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றி எரிந்துள்ளது. அங்கு சில குழந்தைகள் சிக்கிக்கொண்டு தவித்து வந்துள்ளனர்.
ஆனால், அவர்களை காப்பாற்றுவதற்காக சிலர் கீழே நின்று கைகளில் தங்கி பிடிக்க முன்வந்துள்ளனர். எனவே குழந்தைகள் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே நின்றவர்கள் கைகளில் குதித்துத் தப்பித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…