பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர், இந்திரா காந்தியை கொன்றவரின் மகன் வெற்றி

மக்களவை தேர்தல் : காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் மற்றும் இந்திரா காந்தியை கொலையாளிகளில் ஒருவரின் மகனுமான சரப்ஜீத் சிங் கல்சா பஞ்சாபில் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் நுழையவுள்ளனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருமான குல்பிர் சிங் ஜீராவை 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, கதாகூர் சாஹிப் தொகுதியில் வெற்றி பெற்றார்.
பஞ்சாபின் பரித்கோட் தொகுதியில் சுயட்சை வேட்பாளராக களமிறங்கிய சரப்ஜித் சிங் கல்ஸா, ஆம் ஆத்மி கட்சியின் கரம்ஜித் சிங் அன்மோலை 70,053 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025