40 பேரை காணவில்லை! கேரளாவில் நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் மட்டும் மீட்பு!

Published by
மணிகண்டன்

கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.  தேயிலை தோட்டங்கள் வழியே வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. வயநாட்டில்  மேப்பாடி, புதுமலை ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக, கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் பல வீடுகள், மக்கள் வழிபாட்டு தளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் சுமார் 40கும் மேற்பட்டவர்களை காணவில்லை என அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. இவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

20 minutes ago

மியான்மர் நிலநடுக்கம் – தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு.!

பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…

1 hour ago

மக்கள் விருப்ப முதலமைச்சர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய தவெக தலைவர் விஜய்! முதலிடத்தில் யார் தெரியுமா?

சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…

3 hours ago

GT vs MI : கேப்டன் பாண்டியா என்ட்ரி! இன்னைக்கு என்னெல்லாம் செய்யப் போறாரோ.?

அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…

4 hours ago

தவெக vs திமுக : “விஜய் தொண்டர்களுக்காக தான் அப்படி பேசியிருப்பார்!” இபிஎஸ் பேட்டி!

சேலம் : நேற்று  தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…

5 hours ago

செங்கோட்டையனின் ‘திடீர்’ டெல்லி பயணம்.! இபிஎஸ் ரியாக்சன் என்ன?

சென்னை :  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

5 hours ago