கேரளா:மண்டல,மகரள விளக்கு பூஜைக்காலம் முடிந்ததால் சபரிமலை கோயிலில் நடை அடைப்பு.
கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சபரிமலை கோயிலில் மண்டல,மகரள விளக்கு பூஜைக்காலம் முடிந்ததால் நடை சாத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக,காலை 5 மணிக்கு நடைபெற்ற பூஜையில் பந்தல அரச குடும்பத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில்,சபரிமலை கோயிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,கும்பம் மாத பூஜைக்காக பிப்.12 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என்றும்,அப்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும்,பிப்.12 ஆம் தேதி முதல் பிப்.17 ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல்…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,…