கனமழை காரணமாக கேரளா விமான நிலையம் திடீர் மூடல்!

Published by
மணிகண்டன்

கேரளாவில் கனமழை காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து உள்ளது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 40 பேரை காணவில்லை என தகவல்களும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மதியம் 3 மணி வரை கொச்சி விமான  நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண விமானங்கள் வேற்று விமான நிலையத்திற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

புத்தாண்டில் இப்படியா? ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை!

புத்தாண்டில் இப்படியா? ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை!

2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…

12 minutes ago

Live : 2025 புத்தாண்டு கொண்டாட்டமும்… பல்வேறு அரசியல் நிகழ்வுகளும்…

சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…

44 minutes ago

“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான்”புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…

46 minutes ago

சிவனுக்கு காணிக்கை.? நாக்கை அறுத்துக்கொண்ட 11ஆம் வகுப்பு மாணவி!

சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…

1 hour ago

‘அந்த படமாவது வந்திருக்கலாம்’ ஏமாற்றிய விடாமுயற்சி., கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…

2 hours ago

இன்னும் 2025 புத்தாண்டு பிறக்காத நாடுகள் எவை தெரியுமா? டாப் லிஸ்ட் இதோ…

2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது…

3 hours ago