சொந்தமாக இணைய சேவையை கொண்ட முதல் மாநிலமாக மாறிய கேரளா.
நாட்டிலேயே சொந்தமாக இணைய சேவையை கொண்ட முதல் மற்றும் ஒரே மாநிலமாக கேரளா மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதற்கான ISP உரிமத்தை, கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் @DoT_India லிருந்து பெற்றுள்ளது.இதற்கு KFON என பெயரிடப்பட்டுள்ளது.
இது பற்றி முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில் நமது மக்களுக்கு அடிப்படை உரிமையாக இணையத்தை வழங்க அதன் செயல்பாடுகளை கிக்ஸ்டார்ட் செய்ய முடியும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
KFON திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் மற்றும் 30,000 அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம், சமூகத்தில் டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும் திட்டமாக அமையும் என்று முதல்வர் கூறினார்.
2019 இல் இணைய இணைப்பை அடிப்படை உரிமையாக அறிவித்து ரூ.1,548 கோடியில் KFON திட்டத்தை இடதுசாரி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…