கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து கேரள கவர்னர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஆனால், கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இருப்பினும், கடந்த வாரம் டெல்லியில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கொரோனா பரிசோதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கேரளாவின் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,62,469 ஐத் தொட்டது. தற்போது, 83,208 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…