கேரளாவில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட கூடிய ஊதியம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் கேரளாவில் பேருந்துகள் இயங்கவில்லை. எனவே பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இருந்து இயங்கக்கூடிய பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பேருந்துகள் இயங்காததால் மருத்துவமனை, பள்ளிகள் என பேருந்தில் பயணிக்க கூடிய பலரும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…