கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. கொரோனாவிற்கு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.சீனாவில் இருந்து தான் கொரோனா உருவானதால் சீனா கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்க கருவியை தயாரித்துள்ளது.
அந்த கருவியை சீனா அதிகம் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு கொடுத்து வருகிறது.இதையெடுத்து சீனாவில் இருந்து இந்தியாவும், தமிழகமும் ரேபிட் கிட்டை ஆர்டர் செய்தது. இந்நிலையில் இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவியை தயாரிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம் கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட்டை தயாரித்துள்ளது. இந்த கிட் மூலம் 2 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…