குல்காமில் துப்பாக்கிச் சூடு…2தீவிரவாதிகளை சுட்டு கொன்றது ராணுவம்!

காஷ்மீரில் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
காஷ்மீரில் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப் பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025