காஷ்மீர் விவகாரம்! மக்களவையில் மசோதாவை தாக்க்கள் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
காஷ்மீர் மாநிலத்திற்க்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீரைஇரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்றினார்.
அதனை தொடர்ந்து, மக்களவையில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாவை தாக்கல் செய்துள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. தற்போது இந்த மசோதா மீது கடுமையான விவாதம் நடந்து வருகிறது.