ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்தியதுள்ளது இந்திய ராணுவம்.
ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் ராணுவ வீரர்கள் மூவர் காயம் அடைந்தனர்.அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அவர்களில் ஒரு வீரர் மருத்துவமனையில் இறந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு படைகள் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். புட்காம் மாவட்டம் பான்சான் கிராமத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவம் சுற்றிவளைத்தபோது துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…