உச்சநீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு செல்கிறார் கார்த்திக் சிதம்பரம்!
ஐஎன்எக்ஸ் நிறுவனம் கட்டடம் கட்டுவதற்காக நிதியுதவி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பெறப்பட்டதாக அதற்கு துணையாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் மீது, சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் அவர் மீது குற்றம் சாட்டி, அவரை வெளிநாடுகள் செல்ல விடாமல் வைத்திருந்தனர்.
தற்போது அந்த தடையை நீக்கவும், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஜெர்மனி, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல உச்சநீதி மன்றத்தில் அனுமதி கேட்டிருந்தார். அதற்க்கு, தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்த மனுவில், 10 கோடி ருபாய் தொகையை செலுத்தி அனுமதி அளித்துள்ளது.
DINASUVADU