கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர்-ராஜினாமா!

கர்நாடகா சுற்றுலாத் துறை அமைச்சர் சி.டி.ரவி தனதுபதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடகவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக சி.டி.ரவி பதவி வகித்து வருகிறார்.
தற்போது அவர் பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியை சி.டி.ரவி ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025