கர்நாடகாவில் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க முடிவு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கர்நாடகாவில் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளை திறக்காமல் ஆன்லைன் வகுப்புகளை செயல்படுத்தி வருகின்றனர்.
தற்போது இது குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளதாவது, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு பரவல் பாசிட்டிவ் 2 சதவீதம் கீழ் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பள்ளிகளுக்கு நுழையும் மாணவர்களின் பெற்றோரும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!
February 5, 2025![erode by election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/erode-by-election-2025.webp)
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!
February 5, 2025![edappadi palanisamy mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/edappadi-palanisamy-mk-stalin.webp)
பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!
February 5, 2025![R Ashwin -- Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/R-Ashwin-Virat-kohli.webp)