கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரம் குறித்து நாளை வரும் எதிர்பார்க்கப்படும்.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரம்:
கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும்.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார். முடிவு நாளை வெளியக வாய்ப்பு இருக்கு என எதிர்பார்க்கலாம். முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வந்தாலும், வாரியம் இன்னும் தேதி மற்றும் நேரத்தை உறுதிப்படுத்தவில்லை.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள் இந்த வாரம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.இந்நிலையில் ஜூன்- 25 அன்று கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சராசரியாக 98 சதவீதம் பேர் கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…