கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று மாலை கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது.
அப்போது, மாநிலத்தில் ஆட்சி செய்ய எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி தான் ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டதாகவும் உடனடியாக முதல்வர் குமாரசாமி அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கூறியுள்ளனர். அதன் படி, முதல்வர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…