கர்நாடகா சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தை அதிகமாக நடத்தி காலதாமதம் ஆனதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தனர். அதன் படி, ஆளுநர், சபாநாயகருக்கு, ‘ இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ‘ ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை.
இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், ‘ ஆளுநர் மீது நான் நல்ல மரியாதை வைத்து இருக்கிறேன். ஆனால், அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தகோரி, கெடு விதித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியது என்னை காயப்படுத்திவிட்டது. என வருத்தப்பட்டிருந்தார்.
மேலும், கர்நாடகாவில் எம்எல்ஏக்களுக்கு மத்தியில் குதிரை பேரம் நடப்பது சில நாட்களுக்குக முன்னர்தான் ஆளுநருக்கு தெரிய வந்ததா?! என ஆளுநருக்கு கேள்விகளையும் எழுப்பியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…