முதல்வர் நிவாரண நிதிக்கு 1 ஆண்டு சம்பளத்தை வழங்கியுள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் 101 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளளனர்.
இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தனது 1 வருட ஊதியத்தைசம்பளத்தை கொரோனா பாதிப்பிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் .மேலும் குடிமக்கள் ஏதேனும் ஒருவகையில் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் எடியூரப்பா .
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…