கர்நாடக 10-ம் வகுப்பு தேர்வு முடிவின் தேதி இன்று அறிவிப்பு.?
கர்நாடக 10-ம் வகுப்பு முடிவு தேதி மற்றும் நேரம் குறித்து இன்று வரும் எதிர்பார்க்கப்படுகிறது .
கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி 10-ம் வகுப்பு தேர்வு முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் கர்நாடக 10-ம் வகுப்பு முடிவுகளின் தேதி குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளது. முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வந்தாலும், தேர்வு வாரியம் இன்னும் தேதி மற்றும் நேரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் தெரிவிக்கவில்லை.