பிரதமருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு..!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு.
மேகதாது அணைக்கு உடனே அனுமதி தரவேண்டும் என பிரதமரிடம் எடியூரப்பா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகதாது விவகாரம் பற்றி மத்திய அமைச்சரிடம் தமிழக அனைத்து கட்சி குழு முறையிட்ட நிலையில் பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்தித்துள்ளார்.