15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு

கர்நாடகாவில் உள்ள 15 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யயப்பட்ட நிலையில் 15 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது.இதற்கான வாக்குபதிவு தொடங்கியுள்ளது.மொத்தம் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது .மொத்தமுள்ள 4,185 வாக்குச் சாவடிகளில் 884 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகின்ற 9-ஆம் தேதி எண்ணப்படுகின்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024